×

உத்தராகண்ட் மாநிலம் கேதர்நாத் கோயிலைச் சுற்றி வீடியோக்கள் எடுக்க தடை: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலம் கேதர்நாத் கோயிலைச் சுற்றி வீடியோக்கள் எடுக்க கோயில் நிர்வாகம் தடை விதித்தது. யூடியூப் ஷார்ட்ஸ், இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோக்களை எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

The post உத்தராகண்ட் மாநிலம் கேதர்நாத் கோயிலைச் சுற்றி வீடியோக்கள் எடுக்க தடை: கோயில் நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Kedarnath temple ,Youtube ,Uttarakhand State ,Kedarnath ,Temple ,
× RELATED நைனிடாலில் பயங்கர காட்டு தீ