×

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 3வது போட்டி இன்று தொடக்கம்

லண்டன்: இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 3வது போட்டி இன்று தொடங்குகிறது ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளில் வென்று முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தனது 100வது டெஸ்ட் போட்டியில் இன்று களமிறங்குகிறார்.

The post ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 3வது போட்டி இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Ashes Test cricket ,London ,Ashes ,England ,Australia ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை