×

3வது சுற்றில் கசட்கினா

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, ரஷ்ய வீராங்கனை டாரியா கசட்கினா தகுதி பெற்றார். 2வது சுற்றில் இங்கிலாந்தின் ஜூடி புரகேவுடன் நேற்று மோதிய கசட்கினா 6-0, 6-2 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1.00 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது. வெற்றி மகிழ்ச்சியில் கசட்கினா.

 

The post 3வது சுற்றில் கசட்கினா appeared first on Dinakaran.

Tags : Kasatkina ,Daria Kasatkina ,Wimbledon Grand Slam tennis series ,Dinakaran ,
× RELATED சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ்: காலின்ஸ் சாம்பியன்