×

நெல்லையில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழப்பு..!!

நெல்லை: நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த 3 பேரில் 2 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

The post நெல்லையில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Govt ,Nelli ,Thuthukudi ,Dinakaran ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...