×

ஆசியாவின் சிறந்த தடகள வீரராக மதுரையைச் சேர்ந்த செல்வா திருமாறன் தேர்வு..!!

மதுரை: ஆசியாவின் சிறந்த தடகள வீரராக மதுரையைச் சேர்ந்த செல்வா திருமாறன் தேர்வாகி உள்ளார். ஜூலை 10ல் பாங்காக்கில் நடைபெறும் விழாவில் செல்வா திருமாறனுக்கு சிறந்த தடகள வீரருக்கான விருது வழங்கப்படவுள்ளது.

The post ஆசியாவின் சிறந்த தடகள வீரராக மதுரையைச் சேர்ந்த செல்வா திருமாறன் தேர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Selva Thirumaran ,Madura ,Asia ,Madurai ,Selva Thiruvaran ,Bangkol ,
× RELATED மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற...