×

தேசியவாத காங்கிரஸ் கட்சி, சின்னத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் உரிமை கோரினார் அஜித்பவார்..!!

டெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் சின்னத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் உரிமை கோரினார் அஜித்பவார். பெரும்பான்மையான கட்சிநிர்வாகிகள் தம் பக்கம் இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். .

The post தேசியவாத காங்கிரஸ் கட்சி, சின்னத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் உரிமை கோரினார் அஜித்பவார்..!! appeared first on Dinakaran.

Tags : Nationalist Congress Party ,Election Commission ,Delhi ,Ajitbawar ,
× RELATED அருணாச்சல் முதல்வருக்கு என்சிபி எம்எல்ஏக்கள் ஆதரவு