×

மணப்பாறை அருகே ரூ.2,000 லஞ்சம் வாங்கிய வணிகவரித்துறை அலுவலர் கைது..!!

திருச்சி: மணப்பாறை அருகே ரூ.2,000 லஞ்சம் வாங்கிய வணிகவரித்துறை அலுவலர் கோவிந்தசாமி கைது செய்யப்பட்டார். நகை பட்டறைக்கு ஜிஎஸ்டி சான்றிதழ் வாங்க சேசு என்பவரிடம் கோவிந்தசாமி ரூ.2000 லஞ்சம் கேட்டுள்ளார்.

The post மணப்பாறை அருகே ரூ.2,000 லஞ்சம் வாங்கிய வணிகவரித்துறை அலுவலர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Manpura Trichy ,Govindasamy ,Manpura ,Marapara ,Dinakaran ,
× RELATED தொழிலாளி கொலையில் 3 பேர் கைது