×

சென்னை அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடியில் உயர்மட்ட சாலை அமைக்க அரசாணை வெளியீடு..!!

சென்னை: சென்னை அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடியில் உயர்மட்ட சாலை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. எல்டாம்ஸ் சாலை, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி சாலை, செனடாப் சந்திப்பு, நந்தனம் சந்திப்பு, சிஐடி சாலை சந்திப்புகளை கடந்து சாலை அமைய உள்ளது. உயர்மட்ட சாலை அமைவதன் மூலம் தடையற்ற சீரான வாகன போக்குவரத்து உறுதி செய்யப்படும்.

The post சென்னை அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடியில் உயர்மட்ட சாலை அமைக்க அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Government ,Tenampet ,Saithapet ,Chennai Anasala ,Chennai ,Denampet ,Chennai Annasalam ,Chennai Annasalai ,
× RELATED சென்னை மெட்ரோ பணி காரணமாக 2...