×

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!

சென்னை : சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி நிறுவனத்தில், 2023-24ம் ஆண்டு மாணவர்
சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் நிர்வாகம் அறிவித்துள்ளது.அதன்படி, இளங்கலை, முதுகலை, பட்டயப்படிப்பு உள்ளிட்ட படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். http://Online.Ideunom.ac.in என்ற இணையதளம் மூலம் தொலைதூர படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

The post சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…! appeared first on Dinakaran.

Tags : University of Chennai ,Chennai ,Institute of Distance Education ,
× RELATED தென்காசி குற்றால அருவிகளில்...