×

புதுக்கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!

புதுக்கோட்டை :புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், லஞ்சமேடு என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.காரில் பயணம் செய்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார்.

The post புதுக்கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Pudukkotta ,Pudukkottai ,Viralimalay-Madurai National Highway ,Lanchamedu, Pudukkottai ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை...