×

₹3.85 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

சேலம், ஜூலை 5: உத்தமசோழபுரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. சேலம், கெங்கவல்லி, வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். 61 விவசாயிகள் 173 மூட்டைகளில் கொண்டு வந்திருந்த 5898 கிலோ தேங்காய் பருப்பு ₹3.85 லட்சத்திற்கு விற்பனையானது.

The post ₹3.85 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Regulated Sale Hall ,Uttamasholapuram ,Kengavalli ,Vellakovil… ,Dinakaran ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை