×

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வீரர் அஜித் அகர்கர் நியமனம்

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வீரர் அஜித் அகர்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய அணிக்காக பல போட்டிகளில் ஆடியுள்ள அனுபவமிக்க அஜித் அகர்கர் இந்திய தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

The post இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வீரர் அஜித் அகர்கர் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Ajit Agarkar ,Indian cricket team ,Delhi ,Dinakaran ,
× RELATED இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர்...