×

நிர்வாக காரணங்களுக்காக 36 மாவட்ட பதிவாளர்களை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: நிர்வாக காரணங்களுக்காக 36 மாவட்ட பதிவாளர்களை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மண்டலம் மற்றும் நெல்லை மண்டலங்களின் மாவட்ட பதிவாளர்கள் கூண்டோடு மாற்றம் செய்யபட்டுள்ளனர்.

The post நிர்வாக காரணங்களுக்காக 36 மாவட்ட பதிவாளர்களை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,Chennai Zone ,Paddy ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...