×

வேங்கைவயல் விவகாரத்தில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேரும் ரத்த மாதிரிகளை வழங்க உத்தரவு

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேரும் ரத்த மாதிரிகளை வழங்க புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளை டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள 8 பேருக்கும் நீதிபதி ஜெயந்தி அறிவுறுத்தியுள்ளார். டிஎன்ஏ பரிசோதனைக்கு முதலில் 8 பேரும் மறுத்த நிலையில் தற்போது பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

The post வேங்கைவயல் விவகாரத்தில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேரும் ரத்த மாதிரிகளை வழங்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : T. N.N. PA ,Pudukkotta ,of ,Vengayvial ,D. N.N. ,PA ,Dinakaran ,
× RELATED விவசாயிகளுக்கு அழைப்பு; பாதாள சாக்கடை...