×

மருத்துவக்குழு முன் கை அகற்றப்பட்ட குழந்தையின் பெற்றோர் ஆஜர்

சென்னை: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தையின் பெற்றோர் மருத்துவக்குழு முன் ஆஜராகினர். குழந்தையின் பெற்றோர் தஸ்தகீர் மீரான், அஜிசா மருத்துவக்குழு முன்னிலையில் ஆஜராகினர்.

The post மருத்துவக்குழு முன் கை அகற்றப்பட்ட குழந்தையின் பெற்றோர் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Ajar ,Chennai ,Rajiv Gandhi Hospital ,Dastakir Meeran ,Dinakaran ,
× RELATED 15 மாதங்களில் 11 கல்லீரல் மாற்று அறுவை...