×

மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் கத்தியை காட்டி மிரட்டி தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர்  கைது

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் கத்தியை காட்டி மிரட்டி தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸ் கைது செய்தது. கைது செய்த 4 பேரை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேதுபதி, அபிஷேக், லோகேஸ்வரன், சரத் ஆகியோரை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது

The post மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் கத்தியை காட்டி மிரட்டி தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர்  கைது appeared first on Dinakaran.

Tags : Mathurandakam National Highway ,Chengalpattu ,Chengalpattu District Madurandakam National Highway ,Mathurandagam National Highway ,Mauritania National Highway ,Dinakaran ,
× RELATED பெண்ணை குத்தி கொலை செய்த வழக்கு...