×

மேகதாது அணை விவகாரம் : டெல்லி செல்லும் அமைச்சர் துரைமுருகன்.!

டெல்லி : மேகதாது அணை விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்.இந்த பயணத்தின் போது மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கையும் சந்தித்து மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கைகளையும் முன்வைக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

The post மேகதாது அணை விவகாரம் : டெல்லி செல்லும் அமைச்சர் துரைமுருகன்.! appeared first on Dinakaran.

Tags : Cloudadu Dam ,Delhi ,Minister Thurimurugan ,Caviri ,Management ,Board ,Cloudy Dam ,Minister ,Thurimurugan ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக டெல்லி வசந்த்விஹாரில் புதியகட்டடம் இடிந்து விபத்து!!