×

சென்னை அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி

சென்னை: வழக்கமான மருத்துவ சோதனைகளுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முதலமைச்சர் நாளை டிஸ்சார்ஜ் செய்ய உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post சென்னை அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி appeared first on Dinakaran.

Tags : CM M ,Apolo Hospital ,Chennai ,G.K. Stalin ,Chief Minister ,Stalin Apollo ,Principal MC ,Dinakaran ,
× RELATED சென்னையில் கோடை மழையின் அளவு 99% குறைந்துள்ளது: வானிலை மையம் தகவல்