×

ரூ.2.27 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் வாபஸ்: ரிசர்வ் வங்கி தகவல்

மும்பை: ரூ.2.27 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரூ.2,000 நோட்டுகளில் 87% டெபாசிட் செய்யப்பட்டுள்ளது; 13% மற்ற மதிப்பு நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ரூ.2.27 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் வாபஸ்: ரிசர்வ் வங்கி தகவல் appeared first on Dinakaran.

Tags : Reserve Bank Information ,Mumbai ,Reserve Bank ,Dinakaran ,
× RELATED நிதி நிறுவனங்கள், அடகு கடைகள் போன்றவை...