×

வேங்கைவயல் விவகாரம்: 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் ஆணை

சென்னை: வேங்கைவயல் விவகாரத்தில் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. நீதிபதி சத்தியநாராயணன் ஆணையத்தின் விசாரணை நிலை குறித்து 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

The post வேங்கைவயல் விவகாரம்: 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Chennai High Court ,Vengai ,Justice ,Sathyanarayanan… ,Venkaivyal ,Dinakaran ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...