×

குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் தடை..!!

தென்காசி: குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காலையில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மீண்டும் தடை விதிக்கப்பட்டது.

The post குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் தடை..!! appeared first on Dinakaran.

Tags : Koortalam ,Tenkasi ,Aindaruvi ,Kurdalam ,
× RELATED சித்ரா பவுர்ணமி திருவிழா; குற்றாலம்...