×

அஜித் பவார் கட்சியை பிளவுபடுத்தியதை அடுத்து மக்களை சந்திக்க புறப்பட்டார் சரத் பவார்!

டெல்லி: அஜித் பவார் கட்சியை பிளவுபடுத்தியதை அடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் மக்களை சந்திக்க புறப்பட்டார். மராட்டிய முன்னாள் முதல்வர் ஒய்.பி.சவான் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்திய பின் ஆதரவாளர்களிடையே பவார் பேசினார்.

 

The post அஜித் பவார் கட்சியை பிளவுபடுத்தியதை அடுத்து மக்களை சந்திக்க புறப்பட்டார் சரத் பவார்! appeared first on Dinakaran.

Tags : ajit bawar ,sarath bawar ,Delhi ,Nationalist ,Congress ,Ajit Bhawar ,
× RELATED மோடியால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்...