×

மாநிலங்களின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது: பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: மாநிலங்களின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என ஒன்றிய அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார்.

The post மாநிலங்களின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது: பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Meghadatu ,BJP ,Annamalai ,CHENNAI ,Union ,Chennai Airline ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...