×

தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 10 செ.மீ மழைப்பதிவு..!!

மதுரை: தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை தெற்கு 10 செ.மீ, திருக்கழுக்குன்றத்தில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை பொன்னமராவதி, செங்கல்பட்டு மாமல்லபுரம், கோவை வால்பாறையில் தலா 4 செ.மீ மழை பதிவாகியது.

The post தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 10 செ.மீ மழைப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tamil Nadu ,Pudukkottai Bonnamarawati ,Chengalputtu ,
× RELATED அரசாணை விதிகளை பின்பற்றி மணல் விற்பனை...