×

3 நாள் வண்ண மீன்கள் கண்காட்சி நிறைவு

சென்னை: சென்னை மாதவரத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்தில் வண்ண மீன்கள் வானவில் கண்காட்சி கடந்த 3 நாளாக நடைபெற்றது. இதில் 200க்கும் அதிகமான அயல்நாட்டு வண்ண மீன்கள், 25க்கும் மேற்பட்ட உள்நாட்டு வண்ண மீன்கள் இடம்பெற்றன. இந்த கண்காட்சியில் ரூ.5,000 முதல் ரூ.3 லட்சம் வரை உள்ள மீன்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. 3 நாள் நடந்த கண்காட்சியை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

The post 3 நாள் வண்ண மீன்கள் கண்காட்சி நிறைவு appeared first on Dinakaran.

Tags : colored fish exhibition ,CHENNAI ,Rainbow Fish Exhibition ,University of Fisheries ,Madhavaram, Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...