×

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2வது போட்டியிலும் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

லண்டன்: ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2வது போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்ரேலிய அணி அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2வது போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

The post ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2வது போட்டியிலும் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா appeared first on Dinakaran.

Tags : Australia ,England ,Ashes Test ,London ,Lords Ground ,Dinakaran ,
× RELATED பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது