×

தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவோம்: மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார் பேட்டி

மகாராஷ்டிரா: தாங்களே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்றும் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார் பேட்டி அளித்துள்ளார். மராட்டிய துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்ற நிலையில் அமைச்சரவை மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அஜித் பவாரின் ஆதரவாளர்கள் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என்பதால் மேலும் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

The post தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவோம்: மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Nationalist Congress Party ,Chief Minister ,Ajit Bawar ,Maharashtra ,Nationalist Congress ,Deputy ,Ajit Bhawar ,
× RELATED இந்தியாவில் மாற்றம் உருவாகிவிட்டது...