×

மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மராட்டிய துணை முதல்வராக பதவியேற்றார் அஜித் பவார்

மகாராஷ்ட்ரா: மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மராட்டிய துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் அஜித் பவாருக்கு மராட்டிய ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அஜித் பவாரின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்ற்றனர்.

The post மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மராட்டிய துணை முதல்வராக பதவியேற்றார் அஜித் பவார் appeared first on Dinakaran.

Tags : Ajit Bawar ,Deputy Chief Minister ,Chief Minister ,Egnath Shinde ,Maharashtra ,Maratha Deputy Chief Minister ,House ,
× RELATED அஜித் பவாரின் 18 எம்எல்ஏ-க்கள் மீண்டும்...