×

காரைக்கால் அம்மையார் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற மாங்கனி திருவிழா

காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. சிவ வாத்தியங்கள் முழங்க பிச்சாண்டவர் சுவாமி வீதியுலா நடைபெற்றது. வீட்டின் மாடி மற்றும் உயரமான கட்டடங்கள் மேல் நின்று மாங்கனிகளை வீசி பக்தர்கள் வழிபாட்டனர்.

The post காரைக்கால் அம்மையார் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற மாங்கனி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Mangani ,Ammyar Temple ,Karaikal Ammyar Temple Mangani Festival ,Shiva Musical Bichandavar ,Swami ,Karaikal Mangani Festival ,
× RELATED காரைக்கால் ராணுவ வீரர் காஷ்மீரில்...