×

தனது தோல்விகளை மறைக்கவே பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது: மாயாவதி

டெல்லி: தனது தோல்விகளை மறைக்கவே பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது என்று மாயாவதி கூறியுள்ளார். நாட்டில் பொதுசிவில் சட்டத்தை வலுக்கட்டாயமாக அமல்படுத்த பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

The post தனது தோல்விகளை மறைக்கவே பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது: மாயாவதி appeared first on Dinakaran.

Tags : Union BJP ,Mayawati ,Delhi ,
× RELATED தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை...