×

மிகவும் சிறப்பு பெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டம் தொடங்கியது

நெல்லை: பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

 

The post மிகவும் சிறப்பு பெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Nelliyapar Temple ,Anitherotam ,Neelliyapar Temple ,Speaker ,Abbu ,Minister ,Segarbabu Intore Tadu ,Neelleyapar Temple ,
× RELATED நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்...