×

சர்ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனத்தில் உலக போதை பொருள் ஒழிப்பு தினம்

நாகப்பட்டினம்,ஜூலை2: நாகப்பட்டினம் பாப்பாக்கோவிலில் இயங்கிவரும் சர்ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களும் மாவட்ட காவல்துறையும் இணைந்து நடத்திய போதை பொருள் ஒழிப்பு தினத்தில் மாவட்ட எஸ்பி ஹர்ஸ்சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். தலைவர் முனைவர் த.ஆனந்த் வரவேற்றார். நிகழ்ச்சியில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியின் முதல்வர் டாக்டர் எழில் ரத்தினகுமாரி கலந்து கொண்டு பேசினார்.

The post சர்ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனத்தில் உலக போதை பொருள் ஒழிப்பு தினம் appeared first on Dinakaran.

Tags : World Drug Abolition Day ,Sir Isaac Newton Institute ,Nagapattinam ,Sir Isaac Newton Educational Institute ,District Police ,Papakovil ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி...