×

ஸ்காட்லாந்திடம் மேற்கு இந்திய தீவுகள் அணி தோல்வி

ஜிம்பாப்வே: உலககோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று போட்டியில் ஸ்காட்லாந்திடம் மேற்கு இந்திய தீவுகள் அணி தோல்வி அடைந்தது. தகுதி சுற்று போட்டியில் மேற்குஇந்திய தீவுகள் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது ஸ்காட்லாந்து; முதல் முறையாக உலககோப்பை கிரிக்கெட் 50 ஓவர் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை மேற்கு இந்திய தீவுகள் அணி இழந்தது.

The post ஸ்காட்லாந்திடம் மேற்கு இந்திய தீவுகள் அணி தோல்வி appeared first on Dinakaran.

Tags : West Indian Isles ,Scotland ,Zimbabwe ,West Indian Islands ,World Cup ,Dinakaran ,
× RELATED ஜிம்பாப்வேயின் புதிய நாணயம் பெயர் ஜிக்