×

கொளத்தூரில் கூடுதல் வகுப்பறைகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை கொளத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஜி.கே.எம். காலணி 12-வது தெருவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகளை முதலமைச்சர் திறந்து வைத்தார். 200 பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களையும் வழங்குகிறார்.

The post கொளத்தூரில் கூடுதல் வகுப்பறைகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Kolathur ,M.K.Stalin ,Government Higher Secondary School ,Kolathur, Chennai ,G.K.M. Kalani ,CM ,Stalin ,
× RELATED கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு...