×

மணிப்பூரில் நிலைமை சீராகி வருகிறது: அசாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா பேட்டி

திஸ்பூர்: மணிப்பூரில் நிலைமை சீராகி வருவதாக அசாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார். மணிப்பூரில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து அமைதியை மீட்டெடுத்து வருகின்றன என்றும் ஹிமாந்த பிஸ்வாஸ் கூறியுள்ளார்.

The post மணிப்பூரில் நிலைமை சீராகி வருகிறது: அசாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Manipur ,Assam ,State ,Chief Minister ,Himant Biswas Sharma ,Dispur ,Himanda Biswas Sharma ,Himandha Biswas Sharma ,Dinakaran ,
× RELATED அசாம் – மேகாலயா எல்லையில் உள்ள தேசிய...