×

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்ப்பதுதான் ஆளுநர்கள் வேலை: கபில் சிபல் எம்.பி. சாடல்

டெல்லி: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்ப்பதுதான் ஆளுநர்கள் வேலை என்று கபில் சிபல் எம்.பி. தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு என்னவெல்லாம் செய்ய சொல்கிறதோ அதை ஆளுநர்கள் நிறைவேற்றுவார்கள் என்றும் கபில் சிபல் எம்.பி. கூறியுள்ளார்.

The post எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்ப்பதுதான் ஆளுநர்கள் வேலை: கபில் சிபல் எம்.பி. சாடல் appeared first on Dinakaran.

Tags : Kabil Sibal M. GP ,Sadal ,Delhi ,Government of the Union ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...