×

கோவையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான பணிகள் ஒன்றரை ஆண்டுகளில் தொடங்க வாய்ப்பு: மெட்ரோ திட்ட இயக்குநர் சித்திக் தகவல்

கோவை: கோவையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான பணிகள் ஒன்றரை ஆண்டுகளில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக மெட்ரோ திட்ட இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார். கோவை மெட்ரோ ரயில் திட்டம் மொத்தம் 4 வழித்தடங்களில் செயல்படுத்தப்படும். அவிநாசி, சத்தியமங்கலம் சாலை உள்ளிட்ட 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையவுள்ளன என்று சித்திக் குறிப்பிட்டார்.

The post கோவையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான பணிகள் ஒன்றரை ஆண்டுகளில் தொடங்க வாய்ப்பு: மெட்ரோ திட்ட இயக்குநர் சித்திக் தகவல் appeared first on Dinakaran.

Tags : Metro Rail ,Temple ,Metro Project ,Siddik ,Govai ,Metro ,Project Director ,Goa ,Siddhik ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட...