×

சனாதன தர்மம் மனிதர்கள் இடையே ஒருபோதும் தீண்டாமையை வலியுறுத்தவில்லை: ஆளுநர் ரவி பேச்சு

சென்னை: சனாதன தர்மம் மனிதர்கள் இடையே ஒருபோதும் தீண்டாமையை வலியுறுத்தவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சனாதன தர்மம் மற்றும் பாரதம் என்ற நாடு உருவாக தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்துள்ளது என்றார். சென்னை திருவல்லிக்கேணி மத்வாச்சாரியார் மூல மகா சமஸ்தானத்தின் 50வது ஆண்டு விழாவில் ஆளுநர் பேசினார்.

The post சனாதன தர்மம் மனிதர்கள் இடையே ஒருபோதும் தீண்டாமையை வலியுறுத்தவில்லை: ஆளுநர் ரவி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Governor ,Ravi ,Chennai ,Governor RN ,Sanatana Dharma ,Sanatana ,Dharma ,
× RELATED உலகில் உள்ள அனைவரும் ஒன்றுதான் என்பதை...