×

முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!!

சென்னை: முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவீட் செய்துள்ளார்.

The post முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Former Republic Vice President ,Venkaiah Naidu ,Chief Minister ,MC. G.K. ,Stalin ,Chennai ,Mukha Naidu ,G.K. Stalin ,B.C. G.K. ,
× RELATED வெங்கையாநாயுடு, மிதுன்...