×

டெல்லி சோனியாகாந்தி இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற வியூகக் குழு இன்று ஆலோசனை..!!

டெல்லி: டெல்லி சோனியாகாந்தி இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற வியூகக் குழு இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. பொது சிவில் சட்டம் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு ஜூலை 3ல் ஆலோசனை நடத்தவுள்ள நிலையில் காங்கிரஸ் ஆலோசனை நடத்தவிருக்கிறது.

The post டெல்லி சோனியாகாந்தி இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற வியூகக் குழு இன்று ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Congress Party's Parliamentary Strategy Committee ,Sonyagandhi ,Delhi ,Sonyagandhi House ,Dinakaran ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...