×

கொதிகலன் பழுது: வடசென்னை அனல் மின் நிலையத்தில் மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!!

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. 1-வது நிலையின் 1-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

The post கொதிகலன் பழுது: வடசென்னை அனல் மின் நிலையத்தில் மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Vadasennai Thermal Power Station ,Chennai ,Vadasennai ,Thermal ,Power ,Station ,Dinakaran ,
× RELATED கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில்...