×

திமுக தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் நியமனம்

சென்னை: திமுக தொண்டர் அணி செயலாளர் பெ.சேகர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக தொண்டர் அணியின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். சென்னை கிழக்கு மாவட்ட தலைவராக துரை வெங்கடேசன், துணை தலைவராக சிட்கோ எஸ்.அன்வர்தீன், அமைப்பாளராக பி.விஜயகுமார், துணை அமைப்பாளர்களாக ஸ்ரீதர், எஸ்.டி.சீனிவாசன், ஜி.சிவப்பிரகாசம், டி.சுதாகர், எம்.துரை, ஜெ.சிவகுமார், எ.அந்தோணிஜான், வி.பிரகாஷ், எம்.சண்முகவேலு, எ.ஜி.எஸ். கோல்டுஜி (எ) சதீஷ், எல்.எட்வின், ஆர்.முனியழகன், ஆர்.ராஜசேகர், கா.ரியாஸ் முகமது, கே.சத்தியநாராயணன், ஆர்.பிரேம்குமார், கே.மகேஷ், டி.சேகர், தேவேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல கடலூர் மேற்கு, கன்னியாகுமரி தெற்கு, சேலம் மத்திய, சேலம் மாநகரம், தர்மபுரி கிழக்கு, திருவாரூர், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி மாநகரம், தென்காசி வடக்கு, நாமக்கல் கிழக்கு, விருதுநகர் வடக்கு, விழுப்புரம் ெதற்கு மாவட்டத்துக்கும் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post திமுக தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : DMK Volunteer Team ,Chennai ,DMK ,P. Shekhar ,DMK volunteer ,Dinakaran ,
× RELATED சிறந்த மதசார்பற்ற பிரதமரை...