×

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடித விவரங்கள் வெளியானது

சென்னை: எனது பரிந்துரை இல்லாமல் அமைச்சரை நீக்கி தாங்கள் தெரிவித்த சட்ட விரோத தகவல் செல்லுபடியாகாது. எனது அமைச்சரவையில் இருந்து யாரையும் நீக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை. என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடித்தில் கூறியுள்ளார். செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் அவசரம் காட்டி இருப்பது வெளிப்படையாக தெரிகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

The post ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடித விவரங்கள் வெளியானது appeared first on Dinakaran.

Tags : Governor R. N.N. Raviku ,Chief Minister ,G.K. ,Stalin ,Chennai ,Dinakaran ,
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...