×

முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் குறைந்து ரூ.5.40-ஆக நிர்ணயம்

சென்னை: நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் குறைந்து ரூ.5.40-ஆக நிர்ணயம் செய்யபட்டுள்ளது. முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை குறைந்ததால் 10 நாட்களுக்குப் பின் 10 காசுகள் குறைந்தது.

The post முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் குறைந்து ரூ.5.40-ஆக நிர்ணயம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Namakkal ,Dinakaran ,
× RELATED புதிய செயலி மூலம் வாகன புகை பரிசோதனை சான்று