×

புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 650 மோட்டார் சைக்கிள்

புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 650 மோட்டார் சைக்கிள் அறிமுகமாக உள்ளது. இதன் சோதனை ஓட்டம் தொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. இன்டர்செப்டர் 650ஐ அடிப்படையாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.

முன்புறம் டெலஸ்கோபிக் போர்க் மற்றும் வீல் ஸ்போக் உட்பட பல பகுதிகள் ராயல் என்பீல்டு கிளாசிக் 350ஐ நினைவு படுத்துவது போல் உள்ளன. சூப்பர் மெட்டியோரில் உள்ள 648சிசி ஆயில் கூல்டு டவிட் சிலிண்டர் மோட்டார் இதில் இடம் பெறும் எனவும், இந்த இன்ஜின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

The post புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 650 மோட்டார் சைக்கிள் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...