×

பணி ஓய்வு பெற்ற சைலேந்திர பாபுவிற்கு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்களில் பிரிவு உபச்சார விழா!

சென்னை: பணி ஓய்வு பெற்ற சைலேந்திர பாபுவிற்கு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்களில் பிரிவு உபச்சார விழா மற்றும் காவல்துறை அணி வகுப்பு மரியாதை நடைபெறுகிறது. குதிரைப்படை, கமாண்டோ படை, பேரிடர் மீட்பு படை, உள்ளிட்ட 8 காவல்துறை அணிகளின் அணிவகுப்பு மரியாதையை சைலேந்திரபாபு ஏற்றுகொண்டார்.

The post பணி ஓய்வு பெற்ற சைலேந்திர பாபுவிற்கு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்களில் பிரிவு உபச்சார விழா! appeared first on Dinakaran.

Tags : Shailendra Babu ,Egmore Rajaratnam Sports Complex ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...