×

சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஜூலை 5-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

சென்னை: சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஜூலை 5-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து தலைமைக் கழகச் செயலாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் காலை 9 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஜூலை 5-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Chennai Rayapet Head Office ,CHENNAI ,Rayapetta ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி