×

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். நெட்டூரில் வழக்கறிஞர் உள்ளிட்ட 2 பேரை கொன்ற வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது appeared first on Dinakaran.

Tags : Alankulam, Tenkasi district ,Tenkasi ,Suresh ,Alankulam ,Tenkasi district ,Dinakaran ,
× RELATED தென்காசி குற்றால அருவிகளில்...