×

ஆசிய கபடி சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி பட்டம் வென்றது இந்திய அணி

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடர் தென் கொரியாவில் உள்ள புசான் நகரில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்திய அணி சம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் இந்திய அணி ஈரானை 42-32 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது.

The post ஆசிய கபடி சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி பட்டம் வென்றது இந்திய அணி appeared first on Dinakaran.

Tags : Asian Kabaddi Championship ,Indian ,Iran ,Asian Kabaddi Championship Series ,Busan, South Korea ,India ,Dinakaran ,
× RELATED தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள்...