சென்னை: அரிய வகை முகச்சிதைவு நோயில் இருந்து மீண்ட சிறுமி டானியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுமனைப் பட்டா வழங்கினார். சிறுமி டானியாவுக்கு பாக்கம் கிராமத்தில் ரூ.1.48 லட்சம் மதிப்பிலான நிலத்துக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கினார். அனைவருக்கும் வீடு கட்டும் வசதி திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்பில் வீடு கட்ட அனுமதி ஆணை தரப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் சிறுமி டானியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுமனைப் பட்டா வழங்கினார்.
The post அரிய வகை முகச்சிதைவு நோயில் இருந்து மீண்ட சிறுமி டானியாவுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.